
அன்பார்ந்த உழைக்கும் மக்களே
முதலாளித்துவம் தனது கோர பசிக்கு பச்சை இரத்தம் கேட்கிறது.
தொழிற்சங்க உரிமையை பறிக்கிறது
8 மணி நேர வேலை நேரத்தை நீட்டிக்கிறது
தொழிலாளர்களை கண்ணியம் இன்றி நடத்துகிறது
பணிநிரந்தரம் செய்யாமல் இருக்கிறது
இவை யாவும் நாம் போராடி பெற்ற உரிமைகள், இன்று இவை அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. இவை மட்டுமின்றி மனிதனின் மனிதத்தன்மையையும் இழக்கச் செய்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராடுவது இன்றியமையாததாகிறது.
முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு சென்னை அம்பத்தூரில் வரும் ஞாயிறு (25.01.09) நடைபெற உள்ளது.
அனைவரும் வருகை தந்து ஆதரவு தாரீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக